Sunday, April 22, 2012

நேரத்தை சேமிக்க உதவும் 3 எளிய இணையதள மென்பொருள்கள்.

நேரத்தை சேமிக்க  உதவும் 3 எளிய இணையதள மென்பொருள்கள்.

இன்றைய கால கட்டத்தில் ஏராளமான மென்பொருள்கள் இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றன. இப்பொழுது அவற்றை எல்லாம் தரவிறக்கம் செய்து உபயோகப்படுத்த வேண்டியதில்லை. ஆன்லைனிலேயே உபயோகப்படுத்த முடியும். கீழே குறிப்பிட்டுள்ள 3 மென்பொருள்கள், உபயோகப்படுத்த மிகவும் எளிமையானவை.

Ninite

ஒரு புதிய கம்ப்யுட்டருக்கு தேவையான மென்பொருள்களை நிறுவுவது சற்று சிரமமான வேலை . சிலநேரங்களில் எட்டு மணி நேரத்திற்கும் மேல் நேரம் செலவு செய்ய வேண்டியிருக்கும். முதலில் தேவையான மென்பொருள்களை தரவிறக்கம் செய்ய வேண்டும், பின்னர் அவற்றை ஒவ்வொன்றாக நிறுவ வேண்டும். எல்லா மென்பொருள்களும் ஒரே இடத்தில் கிடைத்தால் வசதிதானே?


Ge.tt

இணையத்தில் அட்டாச்மென்ட்களை மற்றவர்களுடன் பகிந்து கொள்ள எளிய வழி இதோ. Ge.tt இந்த தளத்தில் பெரிய பைல்களை மிக எளிதாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.



 
இந்த தளம், பைல் கர்வெர்சனுக்கு மிகவும் உதவும். குறிப்பிட்ட மென்பொருள் நம்மிடம் இல்லாவிட்டால் நம்மால் சில பைல்களை திறக்க முடியாது. பைலை ஒரு பார்மேட்டிலிருந்து மற்றொரு பார்மேட்டிற்கு மாற்ற இந்த இணைய தளம் உதவும்.
 
இது போன்ற மற்ற தளங்கள் உங்களுக்கு தெரிந்தால் தயவு செய்து கீழே தெரிவிக்கவும், மற்றவர்களுக்கும் உதவும்.
 

1 comment:

  1. Ninite தளத்தை முன்னரே அறிவேன், மிகவும் உபயோகமான ஒன்று.

    -ரகுபதி-

    ReplyDelete