கலைஞர் ஸ்டைலில் வென்ச்சர் கேப்பிட்டல் பற்றி ஒரு கேள்வி-பதில் பதிவு
வென்ச்சர் கேப்பிட்டல் என்றால் என்ன?
புதுமையான தொழில்நுட்பமும் லாப நோக்கில் வேகமாக வளரக்கூடிய வளர்ச்சியும் கொண்ட ஒரு தொழிலுக்கு தேவையான முதலீட்டைக் கொடுப்பதுதான் வென்ச்சர் கேப்பிட்டல். பொதுவாக இவர்களில் இரண்டு வகை உண்டு. அமைப்பு சார்ந்த முதலீட்டாளர்கள் என்பது ஒருவகை. தனிநபர்கள் அதாவது பெரும் பணக்காரர்கள் என்பது இன்னொரு வகை. முதல்வகையில் பல தனிநபர்கள் ஒன்று சேர்ந்து ஓர் அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் பணத்தை முதலீடு செய்வார்கள். இரண்டாவது வகையில் ஒரு பணக்காரர் மட்டும், தனக்குச் சரியென்று படும் திட்டத்தில் முதலீடு செய்வார். இரண்டாவது வகையைவிட முதல் வகையைச் சேர்ந்த நிறுவனங்களே வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்களே அதிகம்.

வங்கியைப் போன்று தொழிலுக்குக் கடன் கொடுப்பவரா?
இல்லை. வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் முதலீடு செய்யும் பணம் கடன் வகையைச் சேர்ந்தது அல்ல. வட்டியோடு அசலைக் கொடுத்து அவர்களின் கடனைக் கழித்துவிட முடியாது. அவர்கள் செய்யும் முதலீட்டுக்கு ஏற்ப தொழிலை அவர்களுடன் பங்கு போட்டுக் கொடுக்கவேண்டும்.

வங்கிகளிலேயே கடன் வாங்கலாமே ஏன் வென்ச்சர் கேப்பிட்டல் முதலீட்டைத் தேடிப் போக வேண்டும்?
காரணம், வங்கிகள் கடன் கொடுக்க வேண்டுமானால் நம்மிடம் அடமானம் வைக்க சொத்து இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, நமக்கு 5 கோடி ரூபாய் தேவைப்பட்டால், அதற்கு ஈடான சொத்தை வங்கிகளிடம் அடமானம் வைக்க வேண்டும். நம்மிடம் சொத்து ஏதும் இல்லாவிட்டால் என்ன செய்வது? மேலும் நம்மிடம் இருந்தும் சிறிது முதலீட்டை வங்கிகள் எதிபார்க்கும். இந்த நிலையில் நமது தொழில் திட்டம் நிச்சயம் ஜெயிக்கும் என்று ஒரு வென்ச்சர் கேப்பிட்டல் நினைத்தால் தேவையான பணத்தைக் கொடுக்கும். வங்கிகளில் கடன் கிடைக்குமா?

எவ்வளவு பணம் முதலீடு செய்வார்கள்?
குறைந்தது 2 முதல் சில நூறு கோடிகளைக்கூட கொடுக்கலாம். நமது தொழிலுக்கு எவ்வளவு பணம் தேவை, இப்போது அது எந்த நிலையில் இருக்கிறது? அந்தத் தொழில் நிச்சயம் வெற்றி பெறுமா? பணம் கொடுக்கும் வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனத்தின் பணபலம் எப்படி என்கிற மாதிரி பல விஷயங்களைப் பொறுத்து கிடைக்கும் பணத்தின் அளவு மாறும்.
லாபத்தில் பங்கு வேண்டும் என்பதே வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் விதிக்கும் முக்கிய நிபந்தனை. நாம் செய்யும் தொழில் வருங்காலத்தில் இன்னும் பல மடங்காக செழித்து வளரும் என்று அந்த வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனம் நினைத்தால், முதலீட்டுப் பணத்தை நம் தொழிலிலேயே தொடர்ந்து வைத்திருக்கும். இல்லாவிட்டால் அவர்களுடைய பங்குகளை வேறு ஒரு நிறுவனத்திடம் லாபத்துக்கு விற்றுவிட்டு வெளியேறிவிடும்.
பணத்தைப் போட்டுவிட்டு அவர்களின் வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள் என்று நினைத்தால் தவறு. நமது தொழிலில் அவர்கள் எத்தனை சதவிகிதம் முதலீடு செய்திருந்தாலும் அவர்களையும் உங்கள் நிர்வாகக் குழுவில் ( போர்டு )உறுப்பினராகச் சேர்த்துக்கொண்டாக வேண்டும். நாம் தொழிலை எப்படிச் செய்யவேண்டும், எவ்வளவு பணம் செலவழிக்க வேண்டும், விற்பனை எவ்வளவு இருக்க வேண்டும் என்கிற மாதிரியான அனைத்து விஷயங்களிலும் அவர்களின் ஆலோசனையைச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். மாத இலக்குகளை நிர்ணயிப்பதிலும் கவனமாக இருப்பார்கள்.
முதலீட்டுத் துறையில் அனுபவமுள்ள ஒரு நிறுவனத்தின் மூலம் அணுகுவது நல்லது. நாமே அணுகும்பட்சத்தில் தொழில் திட்டத்தை தெளிவாக எடுத்துச் சொல்லும் திறமை இருக்கவேண்டும். தொழில் திட்டத்தை மிகச் சரியாக எடுத்துச் சொல்லும் பட்சத்தில் தேவையான முதலீடு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனத்திடமிருந்து கிடைக்க நிறைய வாய்ப்பிருக்கிறது

எப்போதெல்லாம் பணம் தருவார்கள் ?வென்ச்சர் கேப்பிட்டல்
நிறுவனங்கள் கிட்டத்தட்ட 6 படிநிலைகளில் தொழிலில் முதலீடு செய்யலாம்.
- முதலாவது நிலையை ஏஞ்சல் ஃபண்டிங் ( Angel Funding )அல்லது சீட் கேப்பிட்டல் ( Seed Capital )என்று குறிப்பிடுவார்கள். nalla பிஸினஸ் ஐடியா இருந்தும் தொழில் தொடங்க பணமில்லையே என்று ஏங்கித் தவிக்கும் ஒருவருக்கு தேவையான முதலீட்டைக் கொடுப்பதுதான் ஏஞ்சல் ஃபண்டிங். ஒரு தொழிலின் மிக ஆரம்ப கட்டம் இது.
ஏஞ்சல் முதலீட்டளர்கள் யார்? - இரண்டாவது ஸ்டார்ட்-அப். ( Startup ) அதாவது, நாம் தயாரிக்கப் போகும் பொருளுக்கான சந்தையைக் கண்டுபிடித்து, அதை வளர்க்கத் தேவையான பணத்தைக் கொடுப்பதாகும். மார்கெட் ரிசர்ச் போன்றவை இதில் வரும்.
- மூன்றாவது நிலையை முதல் ரவுண்ட் முதலீடு என்கிறார்கள். ஒரு பொருளை உற்பத்தி செய்து, அதனை விற்பனை செய்வதற்குத் தேவையான பணத்தைக் கொடுப்பதுதான் இந்த நிலை.
- நான்காவது படியை இரண்டாவது ரவுண்ட் முதலீடு என்கிறார்கள். ஒரு தொழிலுக்குத் தேவையான நடைமுறை மூலதனத்தைக் (வொர்க்கிங் கேப்பிட்டலை) கொடுப்பது.
- ஐந்தாம் நிலையை மூன்றாவது ரவுண்ட் முதலீடு என்கிறார்கள். லாபம் சம்பாதிக்க ஆரம்பித்த ஒரு நிறுவனம், தன்னுடைய தொழிலை இன்னும் விரிவாக்கிக்கொள்ளச் செய்யப்படும் முதலீடு இது! இந்த நிலையில் செய்யப்படும் முதலீட்டை பலகனி முதலீடு ( Mezzanine பினன்சிங் ) என்றும் குறிப்பிடுகிறார்கள்.
- ஆறாவது படிநிலை என்பது இறுதிநிலை. நல்ல நிலையில் லாபம் சம்பாதிக்கும் ஒரு நிறுவனத்தை மேன்மேலும் விரிவாக்கவும் தொழில்நுட்ப விரிவாக்கத்துக்கும் தேவையான பணம் இந்த நிலையில் கொடுக்கப்படுகிறது. இதை பிரிட்ஜ் ஃபைனான்ஸிங் ( bridge financing )என்று சொல்வார்கள். ஒரு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனம் இந்த ஆறு படிநிலைகளில் எப்போது வேண்டுமானாலும் உள்ளே வரலாம்.
லாபத்தில் பங்கு வேண்டும் என்பதே வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள் விதிக்கும் முக்கிய நிபந்தனை. நாம் செய்யும் தொழில் வருங்காலத்தில் இன்னும் பல மடங்காக செழித்து வளரும் என்று அந்த வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனம் நினைத்தால், முதலீட்டுப் பணத்தை நம் தொழிலிலேயே தொடர்ந்து வைத்திருக்கும். இல்லாவிட்டால் அவர்களுடைய பங்குகளை வேறு ஒரு நிறுவனத்திடம் லாபத்துக்கு விற்றுவிட்டு வெளியேறிவிடும்.
பிசினசில் அவர்களின் தலையீடு இருக்குமா?
பணத்தைப் போட்டுவிட்டு அவர்களின் வேலையைப் பார்க்கப் போய்விடுவார்கள் என்று நினைத்தால் தவறு. நமது தொழிலில் அவர்கள் எத்தனை சதவிகிதம் முதலீடு செய்திருந்தாலும் அவர்களையும் உங்கள் நிர்வாகக் குழுவில் ( போர்டு )உறுப்பினராகச் சேர்த்துக்கொண்டாக வேண்டும். நாம் தொழிலை எப்படிச் செய்யவேண்டும், எவ்வளவு பணம் செலவழிக்க வேண்டும், விற்பனை எவ்வளவு இருக்க வேண்டும் என்கிற மாதிரியான அனைத்து விஷயங்களிலும் அவர்களின் ஆலோசனையைச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். மாத இலக்குகளை நிர்ணயிப்பதிலும் கவனமாக இருப்பார்கள்.
வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனத்தை எப்படி அணுகுவது?
முதலீட்டுத் துறையில் அனுபவமுள்ள ஒரு நிறுவனத்தின் மூலம் அணுகுவது நல்லது. நாமே அணுகும்பட்சத்தில் தொழில் திட்டத்தை தெளிவாக எடுத்துச் சொல்லும் திறமை இருக்கவேண்டும். தொழில் திட்டத்தை மிகச் சரியாக எடுத்துச் சொல்லும் பட்சத்தில் தேவையான முதலீடு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனத்திடமிருந்து கிடைக்க நிறைய வாய்ப்பிருக்கிறது
USB Diskய் பாதுக்கப்போம்!
பதிலளிநீக்குhttp://mytamilpeople.blogspot.in/2011/09/usb-disk-security-free-download.html
நிதி உதவி தீர்வு வீட்டிற்கு வரவேற்கிறோம், நாம் அதிகபட்ச உத்தரவாதம் மற்றும் உத்தரவாதம் 2% குறைந்த வட்டி விகிதத்தில் ஈடு அல்லது இல்லாமல் சட்டப்படியான கடன் வழங்குகின்றன. , பின்வரும் தகவல்களை financialcredit_solutions@ymail.com: நாங்கள் மோசமான கடன் மக்களுக்கு கடன், விவசாய கடன், வீட்டு முன்னேற்றம் கடன், தனிநபர் மற்றும் வர்த்தக கடன், நிதி உதவி செய்ய மாணவர் மற்றும் நிறுவனங்கள் ஆகியவை எந்த ஆர்வமாக ஒரு மின்னஞ்சல் மூலம் எங்களை தொடர்பு கொள்ள வேண்டும் வழங்குகின்றன முழுமையான உச்சிமாநாடு கீழே தகவல் செய்யவும்;
பதிலளிநீக்கு************************************************** *****
கடன்? கள் தகவல் ..........
தேவை (1) கடன் தொகை: ..........
வார்த்தைகள் தேவை (2) கடன் தொகை: ...........
(3) முழு பெயர்கள்: .............
(4) நாடு: .............
(5) செல்லுபடியான கைப்பேசி எண் அல்லது தொலைபேசி தொலைபேசி: ........
கடன் (6) நோக்கம்: ...........
(7) மாத வருமானம் நிலை:
(8) முகவரி: ...............
(9) தொழில்: ............
(10) பால்: ஆண் அல்லது பெண்: ..............
(11) தேசியம்: ...............
(12) கடன் காலம்: ..............
(13) சிட்டி: .............
(14) வயது: ...................
இன்று தேதிகள்: ...................
********************************
திரு ரஷீத் உமர் (தலைமை நிர்வாக அதிகாரி)
நிதி உதவி தீர்வு HOUSE
மின்னஞ்சல்: financialcredit_solutions@ymail.com